வெல்கதமிழ் வலைத்தள வாசலில் உங்களை வரவேற்பதில் பெறுமகிழ்ச்சி அடைகின்றோம் , வருக வருக என்று மலர் தூவி வரவேற்கின்றோம்.
  • Welcome To VelgaThamil
  • வெல்கதமிழ் வலைத்தள வாசலில் உங்களை வரவேற்பதில் பெறுமகிழ்ச்சி அடைகின்றோம் , வருக வருக என்று மலர் தூவி வரவேற்கின்றோம். வெல்கதமிழ் திருமண நிலையம் தனது பயணத்தை 2011 ஆம் ஆண்டு துவங்கியது. இன்றைய சூழலில் 25000க்கும் மேற்பட்டவரன்களை அடிப்படையாக கொண்டு 50 திருமணங்களை சிறப்பாக அமைத்துக் கொடுத்து குறிப்பிடதக்க இலக்கை அடைந்துள்ளது. எங்களிடம் அனைத்து இனம்,மொழி,ஜாதி,வர்கம் மற்றும் மறுமணம் ஆகிய அனைவர்க்கும் பொருந்த கூடிய ஏராளமான வரன்கள் உள்ளன. வரன்களின் முழுதகவல்,வண்ணப்படம்,ஜாதகம் மற்றும் முகவரி போன்ற தகவல்களை தாங்கள் வலைதளம் மூலமே பெற்றிடும் வகையில் உள்ளன. மேலும் உங்களுக்கு தேவையான கட்டண திட்டத்தை தேர்ந்தெடுத்து வலைதளம் மூலமே செலுத்திடவும் வசதி செய்யபட்டுள்ளது.
  • Recent Members
  • Currently you have no recently joined profiles
  • இந்த வெற்றி பயணத்தின் மூலம் மென்மேலும் கோடிக்கணக்கான திருமண ஒருங்கிணைப்புகளை வெற்றிகரமாக முடித்திட "உங்கள் ஆதரவே எங்கள் உயிர்மூச்சி காற்று ஆகும்."